Katchativu - கச்சத்தீவு
St. Anthony's Church fellowship festival: more than 7 thousand pilgrims Participation
News Updated: 21:11 GMT, Mar 1, 2015 | Published: 05:21 GMT, Mar 1, 2015
Katchativu controversial chains of islands located in the St. Anthony's church on Sunday morning, at about 6.30 pm The festival began with Mass followed ciluvaippataiyinait.
Saturday, the first day of the festival of collective prayer, worship of the Cross at the meeting, was presented today tiruccorupa blessing. 8.45 am followed by blessing the people are beginning to move back to their native lands, where our office said.
Sri Lanka - Indian Tamils are held annually to strengthen the relationship with this festival, devotees from Tamil Nadu and Sri Lanka, around 4 thousand to 3 thousand 900 devotees were attending a ceremony erpattalarkal said.
Moreover, a large number of Tamil Nadu and from Jaffna aruttantaiyarkal and many, including the Sisters were present at the ceremony attended Northern Command.
A little time after the civil war in Sri Lanka St. Anthony's Church parked the 2010 festival has been celebrated since the critically resumed.
Quelle: athavannews.com - Originalartikel übersetzt mit Google (English)
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா: 7 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு

சர்ச்சைக்குரிய தீவுப்பகுதியான கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் சிலுவைப்பாதையினைத் தொடர்ந்து திருப்பலியுடன் ஆரம்பமானது.
திருவிழாவின் முதல் நாளான நேற்று சனிக்கிழமை கூட்டுப் பிரார்த்தனை, சிலுவைப்பாதை வழிபாடு என்பன இடம்பெற்றிருந்ததுடன், இன்றைய தினம் திருச்சொரூப ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆசி பெற்ற மக்கள் 8.45 மணிமுதல் மீண்டும் தமது சொந்த இடங்களை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளதாக அங்குள்ள எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கை இந்திய தமிழர்களின் உறவை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இந்த திருவிழாவில் தமிழகத்திலிருந்து 3 ஆயிரத்து 900 பக்தர்களும் இலங்கையிலிருந்து சுமார் 4 ஆயிரம் பக்தர்களும் கலந்துக் கொண்டிருந்ததாக விழா ஏற்பாட்டளர்கள் தெரிவித்தனர்.
மேலும், தமிழகம் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து பெருந்தொகையான அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டிருந்ததுடன், வட மாகாண கட்டளைத் தளபதியும் விழாவில் கலந்து கொண்டிருந்தார்.
இலங்கையில் நடைபெற்றுவந்த உள்நாட்டு போரினால் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது கடந்த 2010ஆம் ஆண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Quelle: athavannews.com - Originalartikel in Tamil

Katchativu
Aucun commentaire:
Enregistrer un commentaire